சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது